நீ என்னைக் கடக்கும் போதெல்லாம்

என் இதயத் துடிப்பு வேகமாகிறது
இது இயற்கைதானாம்
பேய் கடக்கும் போது

பயத்தில் இதயம் வேகமாக துடிக்குமாம்

TopJokes.in