காதலோட வலி எப்படி இருக்கும்னு
எனக்கு தெரியலை. ஆனா நான்
உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு
அப்புனியே…
யப்பா… காது வலி எப்படி இருக்கும்னு
நல்லா தெரிஞ்சிடுச்சு.
காதலோட வலி எப்படி இருக்கும்னு
எனக்கு தெரியலை. ஆனா நான்
உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு
அப்புனியே…
யப்பா… காது வலி எப்படி இருக்கும்னு
நல்லா தெரிஞ்சிடுச்சு.