நம்ம எல்லாரும் இறந்த பிறகு கடவுள் அவங்க அவங்க காதலி பெற ஒரு பேப்பர்ல எழுத

சொன்னாரு எல்லாரும் எழுதுனாங்க அப்போ தூரத்துல ஒரு குரல்,

*சார் எக்ஸ்ட்ரா பேப்பர்* திரும்பி பாத்த

வேற யார் நீயே தான் ….

TopJokes.in