பழகுவதில் நீ ஜென்டில்மேன்

தேசப்பற்றில் நீ இந்தியன்

கடலை போடுவதில் நீ முதல்வன்

எல்லாம் சரி… கடன் கேட்டா மட்டும்

ஏண்டா அந்நியன் ஆயிடறே!

TopJokes.in