அப்பா := “ரேங் கார்ட் எங்கடா?”
மகன் := “இந்தாங்கப்பா ரேங் கார்ட்”
அப்பா := “அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா”
மகன்:= “சரிடா மச்சான், கையெழுத்து போடு”

FunnyTube.in