NEW : FullScreen Status | Latest Songs | 😂 Funny Videos | ❤ Love Status Videos| 🤣 GIF VIDEOS | 🖼 Images | 😅 JOKES | WhatsappGroups | Whatsapp Me +91 999 860 6828


Tag - tamil

Tamil sms

கெழக்கு செவக்கை

கெழக்கு செவக்கையிலே…

டாஸ்மாக் தொறக்கயிலே…

நீ பீரு குடிக்கையிலே…

உங்க அப்பா அங்க வந்துட்டாராமே…

மச்சான் மாட்டிக்கிட்டியா?



Tamil sms

டேய் மறந்துடாதே

டேய் மறந்துடாதே…

பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை

ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட

அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.

அதனால வழக்கம் போல

தண்ணியை போட்டுட்டு

கீழே படுத்துக்க ஆமா!



Tamil sms

எப்போ பார்த்தால

எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள

நின்னுக்கிட்டு நான் சாமி புள்ளைடா!னு

சவுண்டு வுடுறியாமே…

எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க… இப்படி

உண்டை கட்டி வாங்கித் திங்க!




Tamil sms

உனக்கு நீ அமைத்

உனக்கு நீ அமைத்த பாதையில் செல்லக் கற்றுக்கொள்

நீ விருப்பப்பட்ட பெண்ணை காதலி

மனத்தில தோன்றும் வார்த்தைகளை உச்சரி

விரும்பியவர்க்கெல்லாம் உதவி செய்
பின் உலகம் உன்னைப் பார்த்து சொல்லும்




Tamil sms

The Best Things

The Best Things In

‘ L I F E ‘

Come In Three …
Like !!!
‘ F R I E N D S ‘
‘ D R EA M S ‘
And
‘ M E M O R I E S ‘ ..



Tamil sms

ஒரு நாள் ஒரு இள

ஒரு நாள் ஒரு இளைஞனை ஒரு இளம்பெண்ணுடன் கண்டேன்

மறு நாள் இன்னொரு பெண்ணுடன் கண்டேன்

அடுத்த நாள் இன்னொரு பெண்ணுடன் கண்டேன்

தினம் ஒரு பெண்ணுடன் அவன் சுற்றுகிறான்
இதிலிருந்து நான் கொண்ட படிப்பினை



Tamil sms

1) “செய்..

1) “செய்… அல்லது செத்துமடி…” —- நேதாஜி..

“படி.. அல்லது பன்னி மேய்…” — எங்க பிதாஜி….



Tamil sms

டேய் விச்சு! ந

டேய் விச்சு!

நீயோ ஊருக்குப் புச்சு!

நீ இருக்கிறதோ குச்சு!

ஆதிகேசவன்

அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!

உன் தகுதிக்கு இது டூ மச்சு!

போலீஸ்ல மாட்டினே,

மவனே, பிச்சுருவான் பிச்சு!