Tag - tamil


1 sms இல்லை

கால் கூட பண்ணலை

மிஸ்ட் கால் கூட இல்லை
நான் பயந்துட்டேன்

நீ மறுபடியும்
மாடு மேய்க்கப் போட்டியோன்னு



Explore Tamil sms

நூறு புக் படிக்கறத விட ஒரு அறிவாளிகிட்ட பத்து நிமிஷம் பேசறது நல்லது. அதனால

உங்க அறிவை வளர்க்க‌ எனக்கு எப்ப வேணாலும் கால் பண்ணுங்க.



Explore Tamil sms

கடவுள் சிலருக்கு அழகான மண்டைகளைக் கொடுத்துள்ளார். வேறு சிலருக்கு அசிங்கமான

மண்டைகளைக் கொடுத்து அதை மறைக்க முடியைக் கொடுத்துள்ளார்.
(வழுக்கைத் தலையர்கள் சங்கம்)



Explore Tamil sms

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்

அவள் மாம்பழம் வேணுமென்றாள்.

நல்ல வேளை… டாஸ்மாக்ல

நீ நிக்கலை!



Explore Tamil sms

உனக்கு இதுவரை
எந்தக் காதலியும் இல்லைன்னு
வருத்தப்படாதே..
உன் வருங்கால மனைவியின்
பிரார்த்தனையாக அது இருக்கக்கூடும்..!



Explore Tamil sms

பெண்ணில்லா வாழ்க்கை என்னவாகும்? நினைத்துப்பார்த்தால்,
காலியான பூங்கா, வேலையற்ற காவலர்கள், மொபைல் நிறுவனங்களின் பெருத்த நஷ்டம்,

குறுந்தகவல் இல்லை, வாழ்த்து மடல்கள் தயாரிக்கப்பட மாட்டாது, கல்லூரி



Explore Tamil sms

இந்த எறும்பு உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது. ஏன் என்று சொல் பார்க்கலாம்.
ஏன்னா, நீ ரொம்ப இனிமையான ஆளாச்சே.



Explore Tamil sms

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!



Explore Tamil sms