NEW : FullScreen Status | Latest Songs | 😂 Funny Videos | ❤ Love Status Videos| 🤣 GIF VIDEOS | 🖼 Images | 😅 JOKES | WhatsappGroups | Whatsapp Me +91 999 860 6828


Tag - tamil

Tamil sms

அன்பே அன்பே! ச

அன்பே அன்பே!

செல்லமே!

உயிரே!

உன்னை நினைத்து!

காதல் கொண்டேன்!

ஐ லவ் யூடா!

நீ வேணும்டா செல்லமே!
இவ்வளவு படமும் பார்த்துட்டியா?



Tamil sms

இரயில்வே மந்திர

இரயில்வே மந்திரி லல்லு ஒரு புதிய இரயிலை அறிமுகப்படுத்தியுள்ளார். இது *

காரைக்காலி*லிருந்து *கொழும்பு* வரை செல்லும். இரயிலின் பெயர் என்ன தெரியுமா?
.
.
.
.
.
.
.
.



Tamil sms

தேர்தல் திருவிழ

தேர்தல் திருவிழா 2009. அன்புள்ள தோழமையே, அனைவரும், உங்கள் சனநாயக உரிமையை நிலை நாட்ட வாருநங்கள்.




Tamil sms

We Have Only Tw

We Have Only Two Options in Life .

1st – ACCEPT

2nd – CHANGE

Try to Accept What We Can’t Change .

Try to Change What We Can’t Accept.




Tamil sms

உன்னை புரிந்து

உன்னை

புரிந்து கொள்ளாத‌

எதுவும்,

உன்னிடம்

நிலைப்பதில்லை

உன்னை

புரிந்து

கொண்டஎதுவும்

உன்னைவிட்டு

விலகுவதில்லை
*புத்தர்*



Tamil sms

நட்பு என்பது பி

நட்பு என்பது பிரபஞ்சத்தைப் போல் பெரியது. கடலைப் போல் ஆழமானது. வானத்தைப் போல்

உயரமானது. இரும்பைப் போல் உறுதியானது. என்னைப் போல் அழகானது; உன்னைப் போல்

இனிமையானது.



Tamil sms

“சாதிரீதியா சீட

“சாதிரீதியா சீட்டு தாறோம்

வீதிவீதியா கேட்டு வாறோம்

உங்கஓட்டுக்கு துட்டு தாறோம்

அதையும் நாங்களே போட்டுகிறோம்”

‍‍‍‍–அரசியல்வாதி



Tamil sms

வாழ்க்கை என்பது

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம்.பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.