Tag - tamil


வியர்வைத்துளிகளும், கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால் அவைதான்

வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்.



Explore Tamil sms

அதிகமா Weight தூக்குர பூச்சி எது தெரியுமா?
தெரியலையா?
மூட்டைப்பூச்சி ……………!!!!!!!!!!!!!!!!



Explore Tamil sms

ஏசு, காந்தி, புத்தர்

மூணு பேருக்கும்

உள்ள ஒற்றுமை என்ன?
மூணு பேருமே லீவு

நாள்ல பிறந்தவங்க சார்!



Explore Tamil sms

எல்லா மலர்களும் காதலை வெளிப்படுத்தாது, ரோஜாவைத் தவிர; எல்லாப் பறவைகளும்

அமைதியின் குறியீடாகிவிடாது, புறாவைத் தவிர; எல்லா நண்பர்களும் என் இதயத்தை

நெருங்கிவிட முடியாது, உன்னைத் தவிர.



Explore Tamil sms

1 கிராம்..

1 கிலோகிராம்..

1 குவிண்டால்..

1 டன்..

1 மெட்ரிக் டன்….
என்னா பாக்குறே..? நாங்கள்லாம் வெயிட்டாத்தான் மெஸேஜ் அனுப்புவோம்..



Explore Tamil sms

விரும்பும்போது விரும்பினேன் என்பதைவிட

வெறுக்கும்போதும் விரும்பினேன் என்பதே

உண்மை அன்பு



Explore Tamil sms

உங்க இதயத்துல ஒரு உருவம் உக்கார்ந்திருக்கிர மாதிரி எக்ஸ்ரேல தெரியுது.
ஒரு பொண்ணு என் இதயத்துல இடம் பிடிச்சுட்டானு சொன்னேல, அவளா இருக்கும் டாக்டர்.



Explore Tamil sms

கண்ணை மூடிக்கோ..

உன்னை நினைச்சுக்கோ..

உன் முகம்.. உன் ஸ்டைல்… உன் கண்கள்.. உன் தோற்றம்…
இப்போ கண்ணைத் திற…..
ஒரு நிமிஷம் பேய் படம் பார்த்த மாதிரி இருக்கா….. 😉



Explore Tamil sms