Tag - tamil


விஜய் சிவகாசியில பிஸி!

தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!

நீ எங்கே மாப்ளே

வேலூரா… பாளையங்கோட்டையா?



Explore Tamil sms

நல்ல தோற்றம் கண்ணைக் கவரும்..

நல்ல குணம் இதயத்தை வருடும்..

உனக்கு இரண்டுமே சேர்ந்திருக்கிறது….!
மச்சி… பறக்காதே….

இது எனக்கு வந்த மெஸேஜ்… உனக்கு படிக்கிறதுக்காக அனுப்பினேன்…



Explore Tamil sms

அவுட்கோயிங் போகல…

இன்கமிங் வரல…
Nalla Doctor i poi paru.



Explore Tamil sms

பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.

ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க
அது அமெரிக்கா!
பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.

ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க
அதான் இந்தியா!



Explore Tamil sms

நீ என்னைக் கடக்கும் போதெல்லாம்

என் இதயத் துடிப்பு வேகமாகிறது
இது இயற்கைதானாம்
பேய் கடக்கும் போது

பயத்தில் இதயம் வேகமாக துடிக்குமாம்



Explore Tamil sms

நீ எங்கேயாவது போறப்ப பூனை குறுக்கே போனா என்ன அர்த்தம்? தெரியலையா……?

அதுவும் எங்கேயோ போகுதுன்னு அர்த்தம்.



Explore Tamil sms

இசைஞானி இளையராசா
இசைப்புயல் ரகுமான்
தேனிசைத் தென்றல் தேவா
எல்லாரையும்
மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ
குறட்டச் சத்தம் தாங்கலடா சாமி…



Explore Tamil sms

*கண்ணீர்விட மாட்டேன்

கண்ணுக்குள் இருக்கும் நீ

மூழ்கிவிடுவாய் என்பதால்!



Explore Tamil sms