NEW : Latest Songs | 😂 Funny Videos | ❤ Love Status Videos| 🤣 GIF VIDEOS | 🖼 Images | 😅 JOKES | WhatsappGroups | Whatsapp Me +91 999 860 6828


Latest Funny Jokes

Tamil sms

அவன் என் மார்பி

அவன் என் மார்பில் சாய்ந்து உறங்குகிறான்

ஒரு பக்கம் மகிழ்ச்சி மறு பக்கம் துக்கம்

என் இதயத்தின் ஒலி அவனை எழுப்பிவிடுமோ



Tamil sms

வாழ்க்கையில்நல்

வாழ்க்கையில்நல்ல நாள்…இன்று.

சிறந்த வெகுமதி….மன்னிப்பு..

மிகவும் தேவை…….பணிவு..

கொடிய நோய்………பேராசை…

எளியது……………..குற்றம் காணல்..



Tamil sms

தினந்தோரும் என்

தினந்தோரும் என் பிராத்தனை

எனக்கு எதுவும் வேண்டாம் கடவுளே!

ஏன் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்

அது போதும் எனக்கு.




Tamil sms

ஹெய் நீ ரொம்ப அ

ஹெய் நீ ரொம்ப அழகா இருக்கே

உன்னைப் பர்க்காமல் தூங்க முடியலை

உன்னைப் பார்த்துட்டே இருக்கணும்டா செல்லம்
என் பார்க்கிறாய்
இப்படித்தான் தினமும் மாதவன், அஜித், சூர்யா எல்லாம் தொல்லை பண்றாங்க..




Tamil sms

நேத்து நான் சச்

நேத்து நான் சச்சின்

டெண்டுல்கர்கிட்ட

போன்ல பேசினேன்.
சூப்பர்! என்ன

சொன்னார்?
ஸாரி, ராங்

நம்பர்ன்னார்!



Tamil sms

வாழ்க்கையும் ஆச

வாழ்க்கையும் ஆசிரியரும் ஒரே போல
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.
ஆசிரியல் பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைக்கிறார்

வாழ்க்கை தேர்வை வைத்து ரிசல்ட் மூலம் பாடம் சொல்லித்தருகிறது.



Tamil sms

சிரிப்பு ஓட விட

சிரிப்பு
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

மோகத்தால் சிரிப்பவன் வெறியன்

நிலை மறந்து சிரிப்பவன் காதலன்

துன்பத்தால் சிரிப்பவன் கணவன்
என்றும் அன்புடன்



Tamil sms

இன்னும் கொஞ்ச ந

இன்னும் கொஞ்ச நேரத்துல விடியப்போகுது. வெளிச்சமாகப் போகுது. சீக்கிரம்

எழுந்திரு…. இல்லைன்னா பக்கத்து வீட்டு நியூஸ்பேப்பரை எப்பவும் நீ திருடுற

மாதிரி இன்னிக்கு திருடமுடியாது….