Tamil sms

அறிவுக்கொழுந்தே

அறிவுக்கொழுந்தே…

உனக்கெல்லாம் எவண்டா

செல்போன் வாங்கிக் கொடுத்தான்?

உடனடியாக மீண்டும் சார்ஜ்

செய்யவும்னு போன்ல வாய்ஸ்

கேட்டதும், ரீசார்ஜ் கூப்பன்

வாங்காம… சார்ஜரை எடுக்கிறியேடா?!

Funny Whatsapp Videos

Funny Whatsapp GIFs