அவுட்கோயிங் போகல…

இன்கமிங் வரல…

மெஸேஜும் கிடக்கல…

செல்போன் சரியில்லனு

புலம்பறத நிறுத்திட்டு

ரீசார்ஜ் பண்ணு பேபி!

FunnyTube.in