சொல்றது ஈஸி….. அதன் படி நடப்பது கஷ்டம்..

ஃபீல் பண்றது அழகு…. டீல் பண்றது கஷ்டம்..

வாழ்க்கை கஷ்டமில்லாமல் இருக்கனும்…

இந்த காரணங்களால்தான்…

காதலிக்கிற பொண்ணை

கல்யாணம் பண்ணிக்கிறதில்லை….

TopJokes.in