Tag - tamil


ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..

டாக்டர் பயந்து போய் : ஏன்??

நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..

டாக்டர் : !!!



Explore Tamil sms

பங்காளி…

நீ உன் மனைவியை

‘நின்னா குத்துவிளக்கு…

உட்கார்ந்தா நெய்விளக்கு…

அசைஞ்சா அகல்விளக்கு…

அண்ணாந்தா காமாட்சி விளக்கு…

பார்த்தா விடிவிளக்கு’னு புகழறியாமே…

ஏன் சொல்ல மாட்டே?



Explore Tamil sms

நட்புக்கும் காதலுக்கும் உள்ள தூரம்

டாஸ்மார்க்குக்கம் வீ்ட்டுக்கும் உள்ள தூரம் மாதிரி
வீ்ட்டிலிருந்து டாஸ்மார்க் போகவைப்பது காதல்.

டாஸ்மார்க்கிலிருந்து வீ்ட்டுக்கு அழைத்து வருவது நட்பு.



Explore Tamil sms

எத்தனை துன்பஙகள் வந்தாலும்

எத்தனை துயரஙக‌ள் வந்தாலும்

எனக்கு கவலை இல்லை

ஏன் என்றால்

நான் நூறு முறை ஜெய்த்தவன் இல்லை

ஆயிரம் முறை தோற்றவன்…………



Explore Tamil sms

வாக்குறுதிகள் குழந்தைகளைப் போன்றவை.
உருவாக்குவது சந்தோஷமானது.
வெளியிடுவது சிக்கலானது.
காப்பாற்றுவது கடினமானது.



Explore Tamil sms

ஒடி வர்ற…

நிக்கற…

நெளியிற…

புன்னகை பூக்கற…

இத்தனை நவரசம் காட்றியேடா

சிங்கிள் டீக்கு!



Explore Tamil sms

*இதயத்தைக் காணவில்லை!

திருடியது நீ…

இல்லை என்றால் உனது

தங்கையாக இருக்கும்!



Explore Tamil sms

அருகில் நீ இருக்கும் போது

இமைக்க மறந்திருப்பேன்

கண நேரம் கூட

எனக்கல்லவா தெரியும்

நான் தொலைத்த பர்ஸ் களின்

எண்ணிக்கை..



Explore Tamil sms