Play It Now

நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதித் தின்போம் இது பழசு. நான் மிஸ்டு கால் உட்றேன். நீ கால் பண்ணு. ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!
TopJokes.in