Play It Now

காதலோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியலை. ஆனா நான் உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப காதோட சேர்த்து ஒரு அப்பு அப்புனியே... யப்பா... காது வலி எப்படி இருக்கும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.
TopJokes.in