Play It Now

ரவுடி : தலீவா நீங்க சொன்ன மாதிரியே அசிஸ்டென்ட் கமிஷனர போட்டுத்தள்ளிட்டேன். எம்.எல்.ஏ: டேய்... நான் எப்படா சொன்னேன்? ரவுடி : ஒரே டென்ஷனா இருக்கு அந்த ஏ.சி.ய போடுன்னு நீங்கதானே நேத்து சொன்னீங்க.
TopJokes.in