Play It Now

மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க.. நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி.. போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான் குருப்பெயர்ச்சி..
TopJokes.in