Play It Now

பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, மது விற்பனை செய்து கொண்டிருக்கிறது. மது விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காலம் கலிகாலம்..
TopJokes.in