பங்காளி…

நீ உன் மனைவியை

‘நின்னா குத்துவிளக்கு…

உட்கார்ந்தா நெய்விளக்கு…

அசைஞ்சா அகல்விளக்கு…

அண்ணாந்தா காமாட்சி விளக்கு…

பார்த்தா விடிவிளக்கு’னு புகழறியாமே…

ஏன் சொல்ல மாட்டே?