கோவிலில்

அழகு சிலைகள் அனைத்தும் அசையாம‌லிருக்க‌

அசையும் சிலை ஒன்றைக்கண்டேன்

கோவிலைச் சுற்றி வரும் நீ
க்க்க்க்க்க்காஆஆஆஆ….. தூஊஊ தூஊ… பெனாயில் போட்டு அழுவணும். எத்தன பொய்தான்

சொல்றது.